Protection Officer Recruitment 2025: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்து) – 01 பணியிடம் தொகுப்பூதியம் ரூ.27,804/- என்ற அடிப்படையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் மிஷன் வாத்சல்யா வழிகாட்டு நெறிமுறைகளின் படி கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
Erode District Recruitment 2025
நிறுவனம் | District Child Protection Unit |
வகை | Erode District Jobs |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | Erode |
ஆரம்ப தேதி | 07.07.2025 |
கடைசி தேதி | 15.07.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://erode.nic.in/ |
Protection Officer Recruitment 2025 Eligibility Criteria
பதவியின் பெயர்: Protection Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: Rs. 27,804/-
Also Read: Village Assistant Job: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! Application Form Download செய்யலாம் வாங்க!
கல்வி தகுதி:
Post Graduate degree in Social Work/Sociology/Child Development/Human Rights Public Administration/Psychology/Psychiatry/ Law/Public Health/Community Resource Management from a recognized university.
வயது வரம்பு:
வயது – 42 வயதுக்கு மிகாமல்
இந்த நியமனம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு W.P.எண்.5461 / 2023 ஆல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. “தேர்வு முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ரிட் மனுவின் இறுதி முடிவுக்கு உட்பட்டது.”
Protection Officer Recruitment 2025 Application Form
விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிக்கான அளவுகோல்களை erode.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேற்கண்ட பதவிக்கு தகுதியானவர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகலோடு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.07.2025 அன்று மாலை 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
District Child Protection Officer,
District Child Protection Unit,
Additional Building – 6th Floor
Collector Office
Erode – 638011.
முழுமையடையாத அல்லது தவறாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த அலுவலகத்தை அடையாத அல்லது தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்த நியமனம் முற்றிலும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும். இது தொடர்பாக அரசாங்கத்தின் முடிவே இறுதியானது.
Erode DCPU Recruitment 2025 Important Links
Official Notification | Click Here |
Application Form | Download |