TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் – விரைவில் விண்ணப்பிக்கவும்!

தனியார் துறையில் மிகசிறந்த வங்கியான TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில், விண்ணப்பதாரர்கள் TMB-யின் வலைத்தளமான www.tmbnet.in/tmb_careers/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட்
வகை வங்கியின் வேலை
ஆரம்ப தேதி 03-06-2025
கடைசி தேதி10-06-2025

Tamilnad Mercantile Bank Ltd

Executive Vice President (IT)

சூப்பர் வேலை இதோ: கோவை சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி!

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரி அல்லது எம்சிஏ அல்லது அதற்கு சமமான தகுதி (அல்லது) ஐடி தொடர்பான துறைகளில் தொழில்முறை தகுதியுடன் பட்டப்படிப்பு/ முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

31.03.2025 அன்று குறைந்தபட்சம் 45 வயதாக இருக்க வேண்டும். ஆனால் 55 வயதுக்கு அதிகமாக இருக்க கூடாது.

 WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
வேலைவாய்ப்பு செய்திகள் இன்றுClick Here

As applicable to Scale VII officer.

Shortlisted செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். நேர்காணல் முறை, தேதி மற்றும் நேரம் ஆகியவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

எந்த ஒரு வகையை சேர்ந்த விண்ணப்பதாரராக இருந்தாலும் இலவசமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் இல்லை.

Before applying online, candidates should go through the detailed advertisement by clicking the “Download Advertisement” available under the title “Recruitment of Executive Vice President (I.T)” in our website (www.tmbnet.in/tmb_careers/) and ensure the eligibility before applying for the said post.

TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் - விரைவில் விண்ணப்பிக்கவும்!
TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் – விரைவில் விண்ணப்பிக்கவும்!

ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 03.06.2025

ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 10.06.2025

உயர் வளர்ச்சிப் பாதையில் இயங்கும், முன்னணி பழைய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட், Executive Vice President (IT) ஆட்சேர்ப்பு 2025 க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்து விவரங்கள், தகவல்கள் மற்றும் வழிமுறைகளை கவனமாகப் படிக்கவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

NABARD Bank Analyst Recruitment 2025 ! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!!

Bank Exams June 2025 – SIDBI வங்கி Compliance Officer வேலைவாய்ப்பு!

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! கல்வி தகுதி: 10th, ITI

வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil June 2025

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! நேரடி நியமனம் மூலம் பணி!

Leave a Comment