Power Cut News: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் சிலவற்றில் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சற்று முன் மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை 33 KV துணை மின்நிலையத்தில் கீழ் வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். உப்பூர், உப்பூர், ஜாம்புவானோடை, வடகாடு, ஆலங்காடு. ஆகிய சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் நீடாமங்கலம் 110/33-11KV துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பச்சகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Today Breaking News: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் – துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!
எனவே, மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் பயன்படுத்தி செய்யும் வேலை ஏதேனும் இருப்பின் அதை இன்றே மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
சமீபத்திய செய்திகள்:
- தமிழக தேசிய வங்கிகளில் PO வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 5208 || IBPS நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
- Prasar Bharati Jobs: பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் நிர்வாகி வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 20+ || சம்பளம்: ₹50,000
- HVF Avadi Jobs: ஜூனியர் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2025 – 1850 காலியிடங்கள் || உங்கள் வேலை உங்கள் கையில்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil July 2025
- South Indian வங்கி Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025: புதிய அறிவிப்பு || உடனே பார்க்கவும்!