தமிழகத்தில் நாளை சனிக்கிழமை மே 31 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை (31-05-2025) முழு நேர மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) முக்கிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும். ஒரு சில இடங்களில் 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
சென்னையில் மின்தடை பகுதிகள்:
மடம்பாக்கம் – மப்பேடு பிறகு படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர்.
முடிச்சூர் – வரதராஜபுரம் – அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஸ்தலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், விஎம் கார்டன்.
பெருங்களத்தூர் – ஸ்ரீ ராம் பிராபர்டீஸ் 110 கே.வி.எஸ்.எஸ். – எர்ணாயம்மன் கோயில், காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (ஏரணியம்மன் கோயில் பின்புறம்).
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
அரசு வேலை வேண்டுமா? | Click Here |
விழுப்புரம் நாளை மின்தடை பகுதிகள்:
விழுப்புரம், சென்னை பிரதான சாலை, திருச்சி மெயின் ரோடு, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓ.எம்.சக்தி நகர், மரகதபுரம், கப்பூர்.
இவ்வாறு, உங்கள் பகுதியில் மாதம் ஒரு முறை வரும் முழு நேரம் மின்தடை பற்றிய அறிவிப்பை தெரிந்துகொள்ள எங்கள் வாட்ஸாப்ப் குழுவில் இன்றே இணைந்திடுங்கள்.
சற்று முன் வந்த முக்கிய செய்திகள்:
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- NIRF தரவரிசை 2025 இன் படி இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்கள்