CWC 5ல் டைட்டில் வென்ற பிரியங்கா – மணிமேகலை போட்ட அதிரடி பதிவு – என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் (CWC)5ல் பிரியங்கா டைட்டில் வென்ற நிலையில் தற்போது மணிமேகலை அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார். மணிமேகலை CWC: குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென ஷோவை விட்டு வெளியேறிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் பிரியங்கா தான் என்ற அவர் மறைமுகமாக கூறிய பின்னர் தான் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் இருவரின் … Read more