வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மாரி செல்வராஜ். அழுத்தமான கதைகளை வைத்து படம் எடுக்கும் இவர் இதுவரை குறைந்த படங்களே எடுத்திருந்தாலும் அனைத்தும் ஹிட் தான். சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. mari … Read more

குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் – மாஸ் என்ட்ரி கொடுத்து 2 முன்னணி ஹீரோஸ் – ப்ரோமோ வீடியோ இதோ!

குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் - மாஸ் என்ட்ரி கொடுத்து 2 முன்னணி ஹீரோஸ் - ப்ரோமோ வீடியோ இதோ!

விஜய் டிவியின் முக்கிய ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். தற்போது இந்த ஷோ பேசும் பொருளாக மாறி வருகிறது. அதற்கு காரணம் இந்த ஷோவை தொகுத்து வழங்கிய மணிமேகலை தான். Join WhatsApp Group அதிரடியாக ஷோவை … Read more

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

தளபதி விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா : தற்போதைய காலகட்டத்தில் திரைத்துறையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் live in concert நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூட ஏ ஆர் ரகுமான் நடத்திய நிகழ்ச்சியில் டிக்கெட் இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் … Read more

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி – அதிர்ச்சி குற்றச்சாட்டு?

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி - அதிர்ச்சி குற்றச்சாட்டு?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்த நிலையில், தற்போது அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படி இருக்கையில் … Read more

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

சினிமாவில் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித் தென்னிந்திய தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் … Read more

CWC 5: பிரியங்கா – மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க – பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!

பிரியங்கா - மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க - பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!

குக் வித் கோமாளி 5(CWC) பிரியங்கா மணிமேகலை சண்டை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் வனிதா பேசியுள்ளார். CWC 5: பிரியங்கா – மணிமேகலை விவகாரம் குக் வித் கோமாளி சீசன் 5 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இறுதி ஆட்டத்துக்கு தயாராகி வருகிறது. நன்றாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை பற்ற வாய்த்த நெருப்பொன்று தற்போது எரிமலையாய் வெடித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். Join WhatsApp Group … Read more

குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்? சபாஷ் சரியான போட்டி – வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி!

குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்? சபாஷ் சரியான போட்டி - வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி!

குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்: பொதுவாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதிலும், எத்தனையோ ஷோக்கள் இருந்தாலும் கூட மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மக்களின் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 4 சீசன்கள் முடிந்து தற்போது சீசன் 5 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. Join WhatsApp Group இந்த சீசனில் பல மாற்றங்கள் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். … Read more

செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவரது கெரியரில் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் கூட, ஒரு சில படங்கள் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி கார்த்தி பேண்ட் ஷர்ட் போட்டு நடித்த படங்களை வேட்டி சட்டை போட்டு நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதன்படி, கொம்பன், பருத்தி வீரன், விருமன் என எல்லா … Read more

பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா?.. உறுதியான தேதி?

பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா?.. உறுதியான தேதி?

பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா: குக் வித் கோமாளி சீசன் 5 பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 சீசன்களையும் உலக நாயகன் தொகுத்து வந்த நிலையில், இந்த 8 வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். Join WhatsApp Group அதற்கான அதிகாரப்பூர்வ வீடியோவை விஜய் டிவி வெளியீட்டு இருந்தது. மேலும் … Read more

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ.. இணையத்தில் லீக்கான போட்டோ!

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ.. இணையத்தில் லீக்கான போட்டோ!

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ: தற்போதைய டிஜிட்டல் காலத்தில் டாப் தொலைக்காட்சிகளாக சன் மற்றும் விஜய் டிவிகள் விளங்கி வருகிறது. இந்த இரண்டு டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. Join WhatsApp Group மக்களை வெகுவாக கவர வேண்டும் என்று தொடர்ந்து போட்டி போட்டு புதுப்புது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொடங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி கம்பெனி என்ற … Read more