மாதம் ரூ. 50 ஆயிரம் ஓய்வூதியம்? ரூ.15000 முதலீடு போட்டா போதும்! முழு விவரம் உள்ளே!
பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் உங்களுக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஓய்வூதியம் பெற விரும்பினால் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொள்ளுங்கள். ஓய்வூதியம்: பொதுவாக ரிடயர்மெண்ட்க்கு பிறகு ஓய்வூதியத்தை வைத்து தங்களது கடைசி காலத்தை கடக்க விரும்புகின்றனர். ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சாதாரண மனிதர்களும் ஓய்வூதியத்தை பெறலாம். இதற்கு ஒரு சிறந்த வழி தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS). மாதம் ரூ. 50 ஆயிரம் ஓய்வூதியம் … Read more