பிக்பாஸ் சீசன் 8-ல் என்ட்ரி கொடுக்கும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? முழு லிஸ்ட் இதோ!
பிக்பாஸ் சீசன் 8-ல் என்ட்ரி கொடுக்கும் அந்த 15 போட்டியாளர்கள் யார்: விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் பிக்பாஸ் தான். மக்களின் வரவேற்பை பெற்ற இந்த ஷோ இதுவரை 7 சீசன்களை கடந்து தற்போது 8 -வது சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. கடந்த 7 சீசன்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த இந்த ஷோவை தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிய சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார். Join WhatsApp … Read more