விவாகரத்து பற்றி என்னிடம் பேசவில்லை – ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு!
ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்தவர் தான் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் சரியாக வரவேற்பு பெறவில்லை. Join WhatsApp Group தற்போது அவர் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் அவர் தனது ஆசை மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக திடுக்கிடும் செய்தியை … Read more