பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட் – கட்டம் கட்டிய பாய்ஸ் டீம் – ப்ரோமோ வைரல்!
பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட்: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில் தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். Join WhatsApp Group முதல் இரண்டு வாரத்தில் ஆண்கள் அணியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், கடந்த … Read more