டாஸ்க்கில் வென்ற பெண்கள் அணியினர் – பிக்பாஸ் Eviction-ல் தப்பிக்க போகும் போட்டியாளர்!
பிக்பாஸ் 8 இரண்டாவது Eviction: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். முதன் முறையாக இந்த ஷோவை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த வாரம் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து நேற்று யார் கெத்து என்கிற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். … Read more