சென்னை மற்றும் மதுரை நிதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட நீதிமன்ற பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு பொதுத்துறை | 
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு நீதிமன்ற வேலை | 
| வேலைவாய்ப்பு வகை | வழக்கறிஞர் | 
| வேலை இடம் | சென்னை மற்றும் மதுரை | 
| தொடக்க தேதி | 05.07.2024 | 
| கடைசி தேதி | 22.07.2024 | 
தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசு பொதுத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு நீதிமன்ற வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional advocate general) – 01
சிறப்பு அரசு வழக்கறிஞர் (special government pleader) – 08
கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional government pleader) – 04
அரசு வழக்கறிஞர் சிவில் (Government Advocate civil ) – 14
கிரிமினல் அரசு வழக்கறிஞர் (Government Advocate criminal) – 09
அரசு வழக்கறிஞர் வரிகள் (Government Advocate taxes) – 01
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 37
சம்பளம் :
தமிழக அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட வழங்கறிஞர் பணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
தமிழ்நாடு அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை,
மதுரை
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு பொதுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து Registered Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Secretary,
Tamilnadu Public Department,
Secretariat,
Chennai – 600009
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணித்தாய்மார்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் ;
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
| அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here | 
| விண்ணப்ப படிவம் | Download | 
| அதிகாரபூர்வ இணையதளம் | View | 
| வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024 | Click here | 
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.