ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 209 Apprentice காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) என்பது இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும். இதனையடுத்து சமீபத்திய வேலை அறிவிப்பில், HCL/KCC/HR/Trade Appt/2025 என்ற அறிவிப்பு எண்ணைக் குறிப்பிட்டு, பயிற்சிப் பணியிடங்களுக்கான காலியிடங்களை HCL வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் வர்த்தகத் தேர்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL)

Mate (Mines) – 37

Blaster (Mines) – 36

Front Office Assistant – 20

Diesel Mechanic – 4

Fitter – 10

Turner – 7

Welder – 10

Electrician – 30

Electronics Mechanic – 4

Draughtsman (Civil) – 4

Draughtsman (Mechanical) – 5

Computer Operator & Programming Assistant – 33

Surveyor – 4

Pump Operator and Mechanic – 4

Refrigeration & Air Conditioner – 1

As per Apprentice Norms

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: 19.05.2025

வயது மற்றும் தகுதி மற்றும் பிற அனைத்து அம்சங்களுக்கான கட்-ஆஃப் தேதி: 01.05.2025

ஆன்லைன் விண்ணப்ப இறுதி தேதி: 02.06.2025

எழுத்துத் தேர்வு

வர்த்தகத் தேர்வு

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment