HPSCB Junior clerk ஆட்சேர்ப்பு 2024 ! 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 26,000 சம்பளத்தில் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு !

HPSCB Junior clerk ஆட்சேர்ப்பு 2024. ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கியில் இளநிலை எழுத்தர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GROUP GET BANK JOBS

ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கி

ஹிமாச்சல் பிரதேஷ்

காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:

இளநிலை எழுத்தர் (Junior clerk) – 232

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 45

அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்

சம்பளம்:

மாதம் ரூ.26,600/-

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் தேர்வு இல்லை மாதம் 25,000 வரை சம்பளம் !

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 06.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.03.2024

பொது/OBC பிரிவினருக்கு – ரூ.1000/-

EWS/SC/ST மற்றும் பெண்களுக்கு – ரூ.800/-

தகுதியானவர்கள் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு குறித்த விபரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment