ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை – ஹைதராபாத்தில் 175 ஆண்டுகளாக பாரம்பரிய சிகிச்சை !

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை 175 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்னி சகோதரர்கள் முரேல் எனும் மீன் குஞ்சுகளை உயிரோடு மருந்துடன் கலந்து வழங்கி வருகின்றனர். இதற்க்கு தேவையான மீன் குஞ்சுகளை தெலுங்கனா மாநில மீன் வளத்துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஆஸ்துமா நோயுள்ளவர்களுக்கு இந்த ஆண்டின் மீன் மருந்து சிகிச்சை ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 175 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் ஒரு குடும்பத்தினர் மூலிகை மருந்துடன் உயிருள்ள மீன் குஞ்சுகளை விழுங்க செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சரக்கே அடிக்காம மது வாசனை வருவதாக கனடா பெண் வேதனை – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!

மேலும் உயிருடன் இருக்கும் மீன் குஞ்சுகளை மருந்தாக வழங்க அனுமதி இல்லாத காரணத்தால் இதனை மீன் பிரசாதம் என்று கூறுகின்றனர்.

Leave a Comment