Home » வேலைவாய்ப்பு » ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இது மத்திய அரசு வேலை !

ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இது மத்திய அரசு வேலை !

ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. ICSIL இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்.தற்போது ICSILஇன் கீழ் டாக்டர் டி.பி. ரஸ்தோகி மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்காலிப்பணியிடங்களை குறித்த விரிவான விபரங்களை காணலாம். icsil recruitment 2024 lab assistant.

ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

JOIN WHATSAPP GET JOB NEWS

டாக்டர் டி.பி. ரஸ்தோகி மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம்

ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் – 3

நொய்டா

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்பத்தில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

FACT ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 2 லட்சம் சம்பளத்தில் வேலை!

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மாதம் ரூ.24,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விருப்பமுப்புள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

30.12.2023 மாலை 5.45மணி முதல் 31.12.2023 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்

விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.1000/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தவேண்டும். icsil recruitment 2024 lab assistant

அதிகாரப்பூர்வ அறிவிப்புCLICK HERE
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

இந்த நியமனம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Scroll to Top