மறைந்த கேப்டனின் தாய் தந்தையா இது? இதுவரை யாரும் பார்த்திடாத அரிய வகை புகைப்படம்!!மறைந்த கேப்டனின் தாய் தந்தையா இது? இதுவரை யாரும் பார்த்திடாத அரிய வகை புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனமாக இருந்து கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியவர் தான் கேப்டன் விஜயகாந்த். வீடு தேடி வரும் ஏழை எளிய மக்களுக்கு வயிறாக சோறு போட்டு அவர்களின் பசியை போக்கி அழகு பார்ப்பவர். தமிழில் உள்ள அதிக நாட்டத்தால் வேறு எந்த மொழிகளிலும் நடிக்காத உத்தம கலைஞன் தான் விஜயகாந்த், மக்களுக்கு வாரி வாரி வழங்கிய கொடை வள்ளல் இப்பொழுது நம்முடன் இல்லை.

கொரோனா தொற்று காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திடாத விஜயகாந்தின் அப்பா, அம்மா உடைய புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *