IDBI வங்கியில் 650+ JAM காலியிடங்கள் அறிவிப்பு! ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்

IDBI வங்கியில் 650+ ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் JAM கிரேடு ‘O’ (2025-26) காலியிடங்கள் நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 08.05.2025 முதல் 20.05.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் IDBI வங்கி Junior Assistant Manager, கிரேடு ‘O’ 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து தங்கள் தகுதியைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IDBI வங்கியில் 650+ JAM காலியிடங்கள் அறிவிப்பு! ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்

நிறுவனம் IDBI வங்கி
வகை வங்கி வேலைகள்
காலியிடங்கள் 676
வேலை இடம் இந்தியா
ஆரம்ப தேதி 08.05.2025
கடைசி தேதி20.05.2025

வங்கியின் பெயர்:

IDBI வங்கி

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Junior Assistant Manager – 676

சம்பளம்:

ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்.

கல்வி தகுதி:

அரசு / அரசு அமைப்புகள், AICTE, UGC போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

AirPort Jobs May 2025: NIA விமான சேவைகள் வேலைவாய்ப்பு 2025! 4787 Customer Services Association பதவிகள் அறிவிப்பு || தகுதி: 12th தேர்ச்சி போதும்!

வயது வரம்பு:

குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்,

அதிகபட்சம்: 25 ஆண்டுகள்

மே 2, 2000 க்கு முன்னதாகவோ அல்லது மே 1, 2005 க்குப் பிறகோ பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உட்பட)

வயது தளர்வு:

SC/ ST : 5 ஆண்டுகள்

OBC ஆண்டுகள் : 3 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) : 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

விண்ணப்பிக்கும் முறை:

IDBI வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு https://www.idbibank.in/ சென்று ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 08.05.2025

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2025

TN District Govt Jobs for this week: திருப்பத்தூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி

தேர்வு தேதி: 08.06.2025

தேர்வு செய்யும் முறை:

Online Test

Personal Interview

விண்ணப்பக்கட்டணம்:

ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1050/-

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைன் விண்ணப்பம் Click here
அதிகாரபூர்வ இணையதளம்Click here
Free Job News May 2025 (WhatsApp Channel)Join Now
Jobs for Your AreaClick here

தமிழ்நாடு பாடநூல் கழகம் வேலைவாய்ப்பு 2025:

Leave a Comment