IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்புIIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு

IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2024. இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம். இந்தியாவின் பாராளுமன்ற சட்டத்தால், கல்வி அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET JOB NEWS

நிறுவனம்:

IIITDM – இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்

காலிப்பணியிட பெயர் & எண்ணிக்கை:

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தற்காலிக ஆசிரியர் – 1

கல்வித்தகுதி:

கணினி அறிவியல் பொறியியலில் பிஹச்டி பெற்றிருக்கவேண்டும் அல்லது பிஹச்டி செயல்முறையில் இருக்கவேண்டும்.

அனுபவத்தகுதி:

கற்பித்தல்/ஆராய்ச்சி/தொழில்துறை ஏதுனும் ஒன்றில் அடிப்படை பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024 ! சமூகநலத்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

பணிபுரியும் இடம்:

காஞ்சிபுரம்

சம்பளம்:

பிஹச்டி முடித்தவர்களுக்கு – ரூ.70,000/- மாதம்

பிஹச்டி செயல்முறையில் உள்ளவர்களுக்கு – ரூ.60,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் அல்லது சுயவிவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியும் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி: recruit@iiitdm.ac.in

விண்ணப்பிக்கும் தேதி:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 10.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

தகுதியானவர்கள் தேர்வு / கருத்தரங்கு மூலம் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நியமனமானது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 12 மாதங்களுக்கு மட்டுமே.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

IIITDM காஞ்சிபுரம் பற்றிய சிறு தகவல்:

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்,இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் ஆகும்.இது 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. iiitdm kancheepuram recruitment 2024 faculty.

By Uma