இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 20 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை !

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024. கிராமப்புற மேம்பாட்டுக்கான இந்தியன் வங்கி அறக்கட்டளை நடத்தும் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

இந்தியன் வங்கி (INDSETI)

டெப்ரா, மேற்கு வங்காளம்

ஆசிரியர் – 1
(Faculty)

அலுவலக உதவியாளர் – 1
(Office Assistant)

ஆசிரியர் – சமூக பணி/கிராம வளர்ச்சி/சமூகவியல்/உளவியல் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது கால்நடை / தோட்டக்கலை / விவசாயம் / வேளாண் சந்தைப்படுத்தல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் இளங்கலை கல்வி (B.Ed) பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

அலுவலக உதவியாளர் – சமூக பணி/கலை/வணிகம் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். அடிப்படை கணினி அறிவு இருக்கவேண்டும்

குறைந்தபட்ச வயது – 22

அதிகபட்ச வயது – 40

THDC புதிய வேலைவாய்ப்பு 2024 ! பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 60K ஊதியம் வழங்கப்படும் !

ஆசிரியர் – ரூ.20,000/- மற்றும் இதர சலுகை

அலுவலக உதவியாளர் – ரூ.12,000/- மற்றும் இதர சலுகை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

இயக்குனர்,

இந்தியன் வங்கி RSETI,

பாஸ்சிம் பெகுனி, சக்சியம்பூர்,

டெப்ரா, பாஸ்சிம் மேதினிபூர்,

மேற்கு வங்காளம் – 721124

விண்ணப்பதாரர்கள் 16.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Whatsapp Channel – Join

Leave a Comment