இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா? 1st படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்து தூள் கிளப்பிய நடிகை!!

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா: இப்போது இருக்கும் சினிமா உலகில் முத்த காட்சிகள் வைத்தால் மட்டுமே படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏன் முத்த காட்சிகளையும் தாண்டி சில ஆபாசமான காட்சிகளையும் வைத்து வருகின்றனர்.

ஆனால் முத்த காட்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நடிகை யாருன்னு உங்களுக்கு தெரியுமா? அந்த நடிகை யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கே முதல் ஹீரோயின் என்ற பெருமை பெற்றவர் தான் நடிகை தேவிகா ராணி. 1930ம் ஆண்டு நடிக்க தொடங்கிய இவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹீரோயினாக கோலோச்சி உள்ளார்.

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா

மேலும் அவர் சைலண்ட் படங்களில் இருந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த முதல் திரைப்படம் தான் கர்மா. இப்படம் ஆங்கிலம், தமிழ் உருவானது. மேலும் இந்த படத்தின் மூலமாக தான் பெண் கதாபாத்திரம் இந்திய சினிமாவுக்குள் வந்தது என்று கூட சொல்லலாம். actress devika rani

Also Read: ஒரு முஸ்லிம் கூட இல்லாத நாடு எது? அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

மேலும் இவர் முதல் ஹீரோயினாக நடித்த இந்த படத்திலேயே, ஹீரோவுடன் சேர்ந்து மிக நீண்ட லிப் லாக் (4 நிமிடம்) முத்தக் காட்சியில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் தான் முத்த காட்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார். 1945 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகிய அவர் ஒரு சில படங்களை தயாரித்தார். இவர் தயாரித்த படமும் தோல்வியை தழுவியதால் மொத்தமாக சினிமாவை விட்டு விலகினார். indian cinema first lady actress devika rani

இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்

டீ குடித்தால் தலைவலி நீங்குமா?

விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா

Leave a Comment