இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: Rs.19,900 – 1,77,500/-
காலியிடங்கள்: 141
கல்வி தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test / Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025
Also Read: சுரங்க அமைச்சக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: ₹70,000 – BECIL Job அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://apps.shar.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.