தமிழக அரசில் IT Staff காலியிடங்கள் அறிவிப்பு 2025: சம்பளம்: 20,000

தென்காசி மாவட்டத்தில் IT Staff காலியிடங்கள் அறிவிப்பு 2025 மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையம் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும், அவர்களின் பாதுகாப்பிற்கான உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிடவும் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசில் IT Staff காலியிடங்கள் அறிவிப்பு 2025: சம்பளம்: 20,000

நிறுவனம் Social Welfare Office
வகை TN Govt Recruitment 2025
காலியிடங்கள் 02
பணியிடம் Tenkasi
ஆரம்ப தேதி 26.06.2025
கடைசி தேதி04.07.2025

அதில் பாலின நிபுணர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்படிவத்தினை www.tenkasi.nic.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்துதினை 04.07.2025-க்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Information Technology Staff Recruitment 2025

பதவி: பாலின நிபுணர்

காலிப் பணியிடம்: 01

படிப்பு & முன் அனுபவம்:

சமூகப்பணி மற்றும் சமூகவியல் சார்ந்த பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்.

அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பாலின சமத்துவம் சார்ந்த தலைப்புகளில் அரசு அல்லது அரசு சாரா
நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் தேவை.

சம்பளம்: 21,000

பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT)

படிப்பு & முன் அனுபவம்:

ஏதேனும் பட்டப்படிப்பு /IT மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணப்படுத்தல் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசு சாரா துறைகளில் மாநில அல்லது மாவட்ட அளவில கணினி/ IT போன்றவற்றில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: 20,000

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,

140/5பி ஸ்ரீசக்தி நகர்,

தென்காசி மாவட்டம்.

Official Notification

Tenkasi IT Staff Recruitment 2025 Application Form

இன்றைய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025

DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025: Manager, Accountant மற்றும் Night Watchman காலியிடங்கள் அறிவிப்பு

SSC MTS 2025 அறிவிப்பு இன்று @ssc.gov.in இல் வெளியிடப்பட்டது, மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் பதவி விவரங்கள்

TMB வங்கியில் GNC வேலைவாய்ப்பு 2025: தகுதி: Any Degree | ஊதியம்: Scale V officer

பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! கரூர் OSC அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தமிழ்நாடு அரசு DSWO புதிய வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 18,000 | வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்

Leave a Comment