IOB பேங்க் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் Office Assistant பதவிகள் சம்பளம்: Rs.27500/-
தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி IOB பேங்க் திருச்சி சார்பில் தற்போது காலியாக உள்ள Office Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற காலிப்பணியிடங்கள் தொடர்பான அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
IOB பேங்க்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Office Assistant – 01
சம்பளம்:
Rs.27500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Graduate viz. BSW/BA/B.Com./ with computer knowledge.
உள்ளூர் மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக இருக்கும்
MS Office (வேர்டு மற்றும் எக்செல்), டேலி & இணையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் கூடுதல் நன்மை.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு; 40 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
IOB பேங்க் திருச்சி சார்பில் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ஆவின் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 !தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
முகவரி:
The Director,
RSETI Trichy,
215 TELC Complex
First Floor Madurai Road Melapudur,
Near Joseph Eye Hospital,
Upstairs IOB CANTONMENT BRANCH,
Tiruchirappalli-620001.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 22.05.2025.
தேர்வு செய்யும் முறை:
Written Test
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ் அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருவள்ளூர் CSB வங்கியில் BOM வேலைவாய்ப்பு 2025 – தகுதி: Graduate
Dialysis Technician வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 12,000/- காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது
இந்திய பருத்தி கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 147 Junior Assistant பதவிகள் || கல்வி தகுதி: Degree!
RVNL ரயில் விகாஸ் நிகாம் ஆட்சேர்ப்பு 2025 ! 18 காலியிடங்கள் || தேர்வு இல்லாமல் ரயில்வேயில் பணி !
அண்ணா பல்கலைக்கழகம் Legal Officer ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35000 || தேர்வு: நேர்காணல்!