IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026 ! 400 காலியிடங்கள் || சம்பளம்: Rs.85,920

IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026: சென்னையில் தலைமையகத்தைக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் புவியியல் ரீதியாக JMGS – I இல் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரிகளுக்கான 400 காலியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026 ! 400 காலியிடங்கள் || சம்பளம்: Rs.85,920

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வகை வங்கி வேலைகள்
காலியிடங்கள் 400
வேலை இடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.05.2025
கடைசி தேதி31.05.2025
IOB Bank LOB Recruitment 2025

வங்கியின் பெயர்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Local Bank Officers – 400

சம்பளம்:

Rs.48480 முதல் Rs.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

IOB வங்கியில் LBO வேலை 2025 கல்வி தகுதி:

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC CTS Notification 2025! 330 காலியிடங்கள் || நேர்காணல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

வயது தளர்வு:

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பணியமர்த்தப்படும் இடம்:

தமிழ்நாடு , ஒடிசா , மகாராஷ்டிரா , குஜராத், மேற்கு வங்காளம், பஞ்சாப்

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட IOB 400 Local Bank Officers LBO காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.iob.in/Careers அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

IOB வங்கியில் LBO வேலை 2025 முக்கிய தேதிகள்:

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 12.05.2025

ஆன்லைன் பதிவு முடியும் தேதி: 31.05.2025

வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil May 2025

தேர்வு செய்யும் முறை:

Online Examination

Language Proficiency Test (LPT)

Personal Interview

விண்ணப்பக்கட்டணம்:

SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: INR 175/-

GEN/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: INR 850/-

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
Free JobsJoin Now
தினசரி வேலைவாய்ப்புClick Here

Leave a Comment