SRH VS RCB: சன்ரைசர்ஸ் அணியை பழிவாங்குமா பெங்களூர் அணி – இன்று பலப்பரீட்சை!!
SRH VS RCB: சன்ரைசர்ஸ் அணியை பழிவாங்குமா பெங்களூர் அணி: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மாதம் 22ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் 41 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னாள் மோதிய போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் பெரிய சாதனையை படைத்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதே இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. மேலும் RCB அணி தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி பிளே ஆப் குள் RCB அணி வருவது சந்தேகம் தான். இருப்பினும் இன்று SRH அணியை பெரிய ஸ்கோருடன் வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த இரு அணிகள் இன்று (ஏப்ரல் 25) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மோத உள்ளனர். இதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.