மத்திய அரசு வேலை: IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள நிதி உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி அளவுகோல்கள் மற்றும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பிற விவரங்களின்படி, தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
IRCON நிறுவனத்தில் நிதி உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | டெல்லி / உத்தரகண்ட் |
ஆரம்ப தேதி | 02.06.2025 |
கடைசி தேதி | 30.06.2025 |
நிறுவனத்தின் பெயர்:
IRCON INTERNATIONAL LIMITED
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Finance Assistant – 03
சம்பளம்:
Rs.45,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
B.Com OR M. Com OR CA (Inter) / CMA (Inter)
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
Ircon Office / Projects in Delhi /Uttarakhand
IRCON வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அனைவரும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி அளவுகோல்களையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆஃப்லைன் முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் விரைவான தகவல்தொடர்புக்கு வசதியாக விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை வைத்திருப்பது நல்லது.
அந்த வகையில், பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் A-4 அளவு தாளில் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி:
Joint General Manager/ HRM,
IRCON INTERNATIONAL LIMITED,
C-4, District Centre, Saket,
New Delhi – 110 017
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02.06.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 30.06.2025
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் / அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
IRCON Finance Assistant Recruitment 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
TN Govt No.1 Job Portal | Click Here |
WhatsApp Channel | Join Now |
ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான IRCON INTERNATIONAL LIMITED, மலேசியா, பங்களாதேஷ், அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இலங்கை உள்ளிட்ட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக பெரிய மதிப்புள்ள ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.