ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

aarthi and ravi divorce: ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், சமூகவலைத்தளங்களில் பலரும் ஆர்த்திக்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்

மேலும் 2 குழந்தைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி, மனைவியுடன் ஒன்றுசேர வேண்டும் என்று நலம்விரும்பிகள் சோஷியல் மீடியாவில் உரிமையுடன் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் மற்றொருபுறம், ஜெயம் ரவிக்கு ஆதரவு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல்:

இந்நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவியிடம் ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்ககோரி கேட்டுக்கொண்டுள்ளார்.

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Employment News in TamilClick here

இதனை தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கில் வரும் ஜூன் 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest Viral Post Social Media on 21st May 2025:

Leave a Comment