சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் JCB operator வேலை 2025! தகுதி: 8வது தேர்ச்சி
சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் JCB operator வேலை 2025! தகுதி: 8வது தேர்ச்சி
JCB Operator Jobs 2025: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் பல்வேறு வேளாண்மை பணிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையால் இ – வாடகை செயலியின் மூலம் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
நிறுவனம் | Agriculture Engineering Department |
வகை | TN Govt Jobs 2025 |
காலியிடங்கள் | 22 |
வேலை இடம் | Sivagangai & Karaikudi |
ஆரம்ப தேதி கடைசி தேதி | 22.04.2025 |
ஆரம்ப தேதி கடைசி தேதி | 31.05.2025 |
SKSPREAD Job Portal WhatsApp Channel | Join Now |
அந்த வகையில் வேளாண்மை பணிகளில் JCB பயன்பாடு அதிக அளவில் இருப்பதால் சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை வசம் உள்ள 22 JCB க்களை இயக்குவதற்கு தகுதியான ஓட்டுநர்கள் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறையின் பெயர்:
சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை
பதவியின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஜே.சி.பி ஓட்டுநர் – 22
சம்பளம்: தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
அடிப்படை தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நல்ல உடல் தகுதி சான்று மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
TN Govt Exams: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இறுதி நாள் 05/05/2025
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
ஜே.சி.பி க்களை இயக்குவதற்கு தகுதியுள்ள திறன்பெற்ற ஓட்டுநர்கள் சிவகங்கை மாவட்ட தோண்டி சாலையில் அமைந்துள்ள உதவி பொறியாளர் அலுவலகத்தில் அல்லது காரைக்குடி உதவி பொறியாளர் அலுவலகத்திலோ நேரிலோ அல்லது 9080230845 , 9442225856 என்ற அலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31/05/2025
தேர்வு செய்யும் முறை:
ஜே.சி.பி க்களை இயக்குவதற்கு தகுதியுள்ள திறன்பெற்ற ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | https://sivaganga.nic.in/ |
வேலைவாய்ப்பு பதிவு செய்தல் | Apply Now |
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! நேர்காணல் மூலம் பணி || தேர்வு கிடையாது!
- NaBFID வங்கி Senior Analyst வேலைவாய்ப்பு 2025! 31 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
- கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆட்சேர்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும்!
- Bharuch Dahej ரயில்வே கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! CFO காலியிடங்கள் || சம்பளம்: Rs.70,000 – Rs.2,00,000/-
- யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Degree தேர்ச்சி போதும் || சம்பளம்: Rs.45,000/-