VIP-தாரர்களே குட் நியூஸ் – மதுரையில் டிச 14ல் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள மதுரையில் வருகிற டிச 14ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய இயக்குநர் டாக்டர். கா.சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு: இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தற்போது வரை வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களின் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் எல்லா மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. VIP-தாரர்களே குட் நியூஸ் – மதுரையில் டிச … Read more