DHS Jobs: காஞ்சிபுரம் ANM வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.14,000/-

பஞ்சுப்பேட்டை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட ஒரு துணை செவிலியர் (ANM) பணியிடத்தினை மருத்துவ பணியாளர் தேர்வாணைய (MRB)-த்தின் மூலம் நிரப்பிடும் வரை மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலம் தற்காலிகமாக காலிப்பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் 22.07.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

DHS Kancheepuram ANM Recruitment 2025

ParticularsDetails
நிறுவனம் District Health Society
வகை TN Govt. Jobs
காலியிடங்கள் 01
பணியிடம் Kancheepuram
ஆரம்ப தேதி 11.07.2025
கடைசி தேதி 22.07.2025
அதிகாரபூர்வ இணையதளம்kancheepuram.nic.in

Also Read: TN MRB ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஆட்சேர்ப்பு 2025: 60 பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

DHS Kancheepuram ANM Recruitment 2025 Eligibility Section

பதவியின் பெயர்: துணை செவிலியர் (ANM)

தகுதி: Should Have passed Higher Secondary School Examination and one/two-year ANM course conducted from DME approved institution / Nursing Council.

நியமன முறை: ஒப்பந்தம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

ANM Recruitment 2025 Official Notification

DHS Kancheepuram ANM Recruitment 2025 Salary Details

துணை செவிலியர்Rs.14,000/-

DHS Kancheepuram ANM Recruitment 2025 Conditions

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் அல்லது MRB) – தேர்வாணையத்தின் மூலம் ஒரு நபர் பணிநியமனம் செய்யப்பட்டு அந்நபர் பணியில் சேரும் நாள் வரை)

எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

DHS Kancheepuram ANM Recruitment 2025 Apply Online?

விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலர், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு ( Self attested ) சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்க்கப்படுகின்றன.

ANM Nurse Application Form Download here

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், (District Health Society), 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம்-631 501, தொலைபேசி எண் 044-27222019.

DHS Kancheepuram ANM Recruitment 2025 Important Date

22.07.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Leave a Comment