தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!

Kanniyakumari Office Assistant Recruitment 2025: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிக்கை. கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் கீழ்க்காணும் பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2025 முதல் 30.09.2025 வரை இணைய வழி மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Kanniyakumari Office Assistant Recruitment 2025

ParticularsDetails
ஊதியம்15700-50000
மொத்த பணியிடங்கள்01
இனசுழற்சி விவரங்கள்SC (A) W DW

Office Assistant Recruitment 2025 Age Limit

01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு

18-32 (பொது பிரிவினர் (General)) வயதுக்கு மிகாமல்.

18-34 (பிற்படுத்தப்பட்டவர் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர்) (BC / MBC)

18-37 (SC / ST)

கல்வித்தகுதி:

8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Also Read: SBI ஆட்சேர்ப்பு 2025 – 122 மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

SC / ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.50/-

இதர அனைத்து வகுப்பினர் ег. 100/-

Official NotificationClick Here
Official WebsiteClick Here

நிபந்தனைகள்:-

  1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். காலிப்பளியிடத்திற்கான விண்ணப்பப்படிவம் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment