தமிழ்நாடு அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ கல்லூரி இயக்குனரகம் சார்பில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ கல்லூரி இயக்குனரகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஓட்டுநர் – 02
சம்பளம்:
Rs.19500 – Rs.71900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
கிருஷ்ணகிரி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ கல்லூரி இயக்குனரகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் முன்னுரிமை சான்றிதழ் போன்றவற்றை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
முதல்வர்,
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
போலுப்பள்ளி
கிருஷ்ணகிரி
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு