KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுடன் டிகிரி | விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து Relationship Manager – உறவு மேலாளர் (விற்பனை) – வணிக வங்கி (வேலை ஐடி – 750) நியமனத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுடன் டிகிரி | விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நிறுவனம் KVB வங்கி
வகை வங்கி வேலைகள்
காலியிடங்கள் பல்வேறு
வேலை இடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 06.05.2025
கடைசி தேதிCheck Notification

வங்கியின் பெயர்:

கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்

பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Relationship Manager (Sales) – பல்வேறு

Relationship Manager சம்பளம்:

நிலையான ஊதியம் – தற்போதைய சம்பளம் மற்றும் மறுபரிசீலனைகள், காப்பீடு போன்றவற்றைப் பொறுத்து தரநிலைகளின்படி + பாலிசியின்படி மாறுபடும் ஊதியம்.

KVB வங்கி வேலை கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் வழக்கமான பிரிவில் பட்டதாரிகள் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Ship Port Jobs May 2025: CSL கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.43,750 || தகுதி: Diploma!

வயது வரம்பு:

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பணியமர்த்தப்படும் இடம்:

தமிழ்நாடு – சென்னை, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி & திருநெல்வேலி

ஆந்திரா & தெலுங்கானா – விஜயவாடா, ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி

மற்றவை – பெங்களூர், மும்பை, அகமதாபாத், டெல்லி

KVB வங்கி வேலை விண்ணப்பிக்கும் முறை:

கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Relationship Manager (Sales) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை:

Registration -> Personal/Virtual Interview -> Offer -> Background Checks & Medicals -> on boarding -> Posting

Central Government Vacancies: தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் || சம்பளம்: Rs.1,12,400

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

தேர்வு செயல்முறை முழுவதும், விண்ணப்பதாரர்கள் தங்கள் செயலில் உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை மட்டும் புதுப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

னைத்து தகவல்தொடர்புகளும் (முன்-தேர்வு, பயனர் சான்றுகள் மற்றும் நேர்காணல் அழைப்பு) பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள்களுக்குத் தெரிவிக்கப்படும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
Free Job Message AlertJoin Now
இன்றைய அரசு வேலைClick Here

முக்கிய அரசு வேலைகள்:

Leave a Comment