அனல் பறக்கும் அரசியல் களம்.., வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி.., மதுரையில் யார் போட்டியாளர் தெரியுமா?
வேட்பாளர் பட்டியல்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போவது குறித்து, எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்தும் அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதன்படி இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அதிமுக கட்சி சார்பாக அடுத்த மாதம் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட போகும் முதல் 16 வேட்பாளர்கள் பெயரை அதிமுக கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- தென்சென்னை- ஜெயவர்த்தனன்
- மதுரை- சரவணன்
- தேனி- நாராயணசாமி
- வடசென்னை- ராயபுரம் மனோ
- விழுப்புரம் பாக்கியராஜ்
- காஞ்சிபுரம்- ராஜசேகர்
- ராமநாதபுரம்- ஜெய பெருமாள்
- சிதம்பரம்- சந்திரகாசன்
- சேலம் -விக்னேஷ்
- ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்
- கரூர் – தங்கவேல்
- அரக்கோணம்- ஏ.எல்.விஜயன்
- கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ்
- நாமக்கல்- நாங்கள் தமிழ்மணி
- ஆரணி-கஜேந்திரன்
- நாகை -கர்ஜித் சங்கர்