அடேங்கப்பா.., லொள்ளு சபா சுவாமிநாதனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைங்க இருக்கா?.., குடும்ப புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியின் பேமஸ் ஷோபனா லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸான சுவாமி நாதனின் குடும்பம் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

லொள்ளு சபா சுவாமிநாதன்:

விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஷோ என்றால் அது லொள்ளு சபா தான். சூப்பர் ஹிட் படங்களை பங்கமாக கலாய்த்து கலைஞர்கள் அடித்த லூட்டியை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. அப்பேற்பட்ட ஷோவில் இருந்து சந்தானம், ஜீவா, மனோகர், மாறன், சேசு உள்ளிட்ட  நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில்  முக்கிய இடத்தில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் லொள்ளு சபா மூலம் மக்களை சிரிக்க வைத்து தற்போது வெள்ளித்திரையில் நடித்து தொடர்ந்து மக்களுக்கு என்டேர்டைன்மென்ட்டாக இருந்து வருபவர் தான் நடிகர் சுவாமிநாதன்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திடீர் விபத்து.., நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., ஷாக்கிங் போட்டோஸ் வைரல்!!

இவர் போல முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் சில சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா? என்று வாயடைத்து போய் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம், 

Leave a Comment