Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் மற்றும் வழக்கு பணியாளர்கள் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Madurai DCPU Recruitment 2025:

Supervisor:

Educational and Other Qualification

Graduate preferably in B.A in Social work / Computer Sciences / Information Technology / Community Sociology / Social Sciences from a recognized university. Weightage for experienced candidate. Proficiency in Computers.

Age Limit:

42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் அவசர உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம் : Rs.21,000/- (மாதத்திற்கு)

Also Read: ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!

Case Worker:

Educational and Other Qualification

12 th passed from a recognized Board / Equivalent Board. Good communication skills. Weightage for experienced candidate.
Preference may be given to personnels of working in Emergency Helplines.

Age Limit:

42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் அவசர உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம் : Rs.18,000/- (மாதத்திற்கு)

நிபந்தனைகள் :

  1. மேற்கண்ட பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
  2. மேற்கண்ட பணியிடத்திற்கு பணியமர்த்தப்படும் பணியாளர் நிர்வாக காரணங்களுக்காக எவ்வித
    முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்திட நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது.
  3. மேற்காணும் பணியிடத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அப்பணிக்கான எவ்வித
    உரிமை கோரலையும் பணியாளர் கொண்டிருக்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறார்.

மேற்கண்ட பணியிடத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் பணி அனுபவ
சான்றிதழ் நகல்கள் இணைத்து விளம்பரம் வெளியிடப்பட்ட 15 வேலை நாட்களுக்குள் கீழ்க்கண்ட
முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

3-வது தளம், கூடுதல் கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

மதுரை – 625 020.

Madurai DCPU Recruitment 2025 – Notification

Madurai District Child Protection Unit – Vacancy Application Form

Leave a Comment