மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் – TTF வாசனுக்கு ஏற்பட்ட சோதனை!

மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர்: பிரபல யூடியூபர் டிடிஎஃப்  வாசன் முதன் முறையாக மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். இதனால் அவருடைய பேன்ஸ் சந்தோஷத்தில் இருந்து வந்தனர்.

மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர்

இப்படி இருக்கையில் படத்தோட இயக்குனர்  செல் அம் என்பவர் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். அதில் டிடிஎஃப் வாசனால் ஷூட்டிங்கிற்கு சரியாக வர முடியவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.  

இதற்கு மறுப்பு தெரிவித்து டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் படத்தில் டிடிஎஃப் வாசன் பதிலாக ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.  

ஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போட்ட பிக்பாஸ் – கதறி அழுத பெண் போட்டியாளர்.. வீடியோ இதோ

அதாவது,  TTF வாசன் நடிக்க இருந்த கேரக்டரில் காமெடி, வில்லன் ரோலில் நடித்து பிரபலமான கூல் சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததில் இருந்து தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Comment