குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் – யூடியூபை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!!

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 65 லீக் போட்டிகள் சிறப்பாக முடிவடைந்தது. இந்த வருடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு KKR மற்றும் RR அணிகள் முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள சென்னை, பெங்களூரு,  லக்னோ,  டெல்லி,  ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை படு தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது. mumbai indians animation series

அதாவது 5 கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டில் வெறும் 4 போட்டிகளை வென்று ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இதை தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் MI ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி குழந்தைகளுக்காக ‘மும்பை இந்தியன்ஸ் கிட்ஸ்’ என்ற  யூ டியூப் பக்கத்தை தற்போது புதிதாக திறந்துள்ளது. அந்த யூடியூப் பக்கத்தில்  ‘மைட்டி இந்தியன்ஸ்’  என்ற புதிய அனிமேஷன் தொடரையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான டிரைலரையும் வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் – mumbai indians team launched new animated series

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி  – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

Leave a Comment