தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2024 ! ரூ. 2 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2024. NHAI திட்ட மேலாளர்கள் தனியார் நிறுவனத்தில் தலைவைர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. வணிகம் & ஒப்பந்தங்கள் துறைக்கான தலைவைர் காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை(InvIT) திட்ட மேலாளர்கள் தனியார் நிறுவனம்

டெல்லி

தலைவர் – வணிகம் & ஒப்பந்தங்கள் – 1
(Head – Commercial & Contracts)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து BE/B-Tech சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்விக்கு பின் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 45

அதிகப்பட்ச வயது – 62

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Counsellor பணி

மாதம் ரூ.2 லட்சம்

திட்டத் தளங்களின் ஒப்பந்தச் சிக்கல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களும் NHAI & SPV இன் VIT, NHIPMPL, NHIPPL ஒப்பந்ததாரர்கள் உட்பட பரந்த அனைத்தும் இப்பதவி பொறுப்புகள், ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற பொறுப்புகள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

மின்னஞ்சல் முகவரி – [email protected]

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 29.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு, அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment