தேசிய காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை: நவம்பர் 11 2024 விண்ணப்பிக்க கடைசி நாள்!
இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உதவியாளர்களை ஆட்சேர்ப்பு 2024 செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வகுப்பு III கேடரில் 500 Assistants பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனம் | தேசிய காப்பீடு |
வகை | இன்சூரன்ஸ் வேலை |
காலியிடங்கள் | 500 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 24.10.2024 |
கடைசி தேதி | 11.11.2024 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | https://nationalinsurance.nic.co.in/ |
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistants – 500
சம்பளம் :
நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட உதவியாளர் பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு – 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு – 30 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Repco வங்கி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024: இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் சார்பில் உதவியாளர் பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 24.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 11.11.2024
Date of Phase I online Examination – 30.11.2024
Date of Phase II online Examination – 28.12.2024
Downloading of call letters for examination – To be notified
தேர்வு செய்யும் முறை :
Preliminary Examination (Online)
Main Examination (Online)
shortlisted
Regional Language Test.
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/PwBD/EXS வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 100/
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 850/-
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Online |
SKSPREAD Tamil Employment News 2024
செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2024 ! தூர்தர்ஷனில் ஒரு ஷிப்டுக்கு ரூ.1650/- சம்பளம் !
DCPU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணக்காளர் & சமுகப்பணியாளர் வேலை !
கன்னியாகுமரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SAI 50 இளம் தொழில் வல்லுநர் வேலை !
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 78 பல்வேறு பதவிகள் – மாத சம்பளம் : Rs.80,000/-