நேரு அறிவியல் மையம் சார்பில் 28 தொழில்நுட்ப உதவியாளர் ‘A’, கல்வி உதவியாளர் ‘A’, கண்காட்சி உதவியாளர் ‘A’, தொழில்நுட்ப வல்லுநர் ‘A’, ஜூனியர் ஸ்டெனோகிராபர், அலுவலக உதவியாளர் (Gr.III) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பப் படிவம், தேர்வு தேதி, அமித் கார்டு, தேர்வு முடிவு குறித்த முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதி: 10th 12th அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர்:
நேரு அறிவியல் மையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Technical Assistant ‘A’ – 03
Education Assistant ‘A’ – 01
Exhibition Assistant ‘A’ – 01
Technician ‘A’ – 09
Jr. Stenographer – 02
Office Assistant (Gr.III) – 03
சம்பளம்:
Rs.19900 முதல் Rs.92300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
10th / 12th / Bachelor’s degree / Diploma Course கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நேரு அறிவியல் மைய வலைத்தளத்திற்கு https://nehrusciencecentre.gov.in/ சென்று ஆன்லைன் படிவத்தை நிரப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 02.06.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Trade Test
விண்ணப்பக்கட்டணம்:
ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.885/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு:
தமிழ்நாட்டில் நாளை (04.06.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பகுதி வாரியாக முழு அறிவிப்பு!
அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு