CSK Vs GT 2024.., ஆட்டத்தை டோட்டலா சேஞ்ச் செய்த தல தோனி.., சேப்பாக்கத்தில் 2-வது முறையாக அபார வெற்றி!
CSK Vs GT 2024 ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், அதிரடியாக பேட்டிங் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் கிட்டத்தட்ட 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதில் ஓப்பனிங் சிறப்பாக விளையாடிய சச்சின் ரவீந்திரா … Read more