ரேஷன் அட்டைதாரர்களே.., கடைகளில் திடீர் மாற்றம்.., இத தெரிஞ்சுக்காம போயிராதீங்க.., தமிழக மக்களே உஷார்?

ரேஷன் அட்டைதாரர்களே.., கடைகளில் திடீர் மாற்றம்.., இத தெரிஞ்சுக்காம போயிராதீங்க.., தமிழக மக்களே உஷார்?

ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுக்கான தொகையை யுபிஐ ஆப் மூலம் செலுத்தலாம் என அரசு அறிவித்து இருந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம் தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரஷ்ய நாட்டில் கடந்த மார்ச் மாதம் 15 முதல் 17 வரை அதிபர் தேர்தல் களைகட்டி வந்தது. இந்த தேர்தலில் மொத்தம்  87.32 சதவிகித வாக்குகள் பெற்று ஜனாதிபதி விளாடிமிர் புதின்  5-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வாக்குகள் எண்ணிய சமயத்தில் ஒரு வாக்கு சீட்டில் மட்டும் போர் வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. உடனுக்குடன் … Read more

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி !

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக JOIN WHATSAPP … Read more

IPL போட்டி 2024 ! CSK VS GT போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தது – CSK அல்லது PAYTM இன்சிடெர் இணையதளங்கள் வழியாக உடனே புக் பண்ணுங்க !

IPL போட்டி 2024 ! CSK VS GT போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தது

IPL போட்டி 2024. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. IPL போட்டி 2024 ! JOIN WHATSAPP TO CRICKET NEWS CSK VS GT டிக்கெட் விலை குறைத்தது : சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே ஐபில் போட்டி … Read more

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

வீரப்பனின் மகள் சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றி தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. காட்டுக்குள்ளே வாழ்ந்து காவல்துறையை தனது சுண்டு விரல் கூட படாமல் வாழ்ந்து வந்த அவர், சில சூழ்ச்சிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவருக்கு வித்யாராணி என்ற மகள் இருக்கிறார். தனது அம்மாவுடன் வசித்து  வரும் இவர்,. பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அவர் பெரிய பொறுப்புகளை கேட்ட போதிலும், பாஜக … Read more

ரஷ்யாவில் பயங்கரம்.., கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச் சூடு., 70 பேர் உயிரிழப்பு.., பிரதமர் மோடி கண்டனம்!!

ரஷ்யாவில் பயங்கரம்.., கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச் சூடு., 70 பேர் உயிரிழப்பு.., பிரதமர் மோடி கண்டனம்!!

பிரதமர் மோடி கண்டனம் சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்து ஆடி வருகிறது.  அந்த வகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில்  ஒரு கச்சேரி அரங்கேறியுள்ளது. அதில் ஏகப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் அரங்கத்துக்குள் ஒரு தீவிரவாத கும்பல் நுழைந்த நிலையில், சட்டென்று … Read more

முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறாரா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்?

முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறாரா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்?

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய போவதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் கண்டனம் மற்றும் போராட்டங்கள் வலுக்க தொடங்கினர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

IPL 2024.., மீண்டும் தோல்வியை தழுவிய RCB.., துண்டை காணம் துணிய காணம்னு ஓட விட்ட சென்னை அணி!!

IPL 2024.., மீண்டும் தோல்வியை தழுவிய RCB.., துண்டை காணம் துணிய காணம்னு ஓட விட்ட சென்னை அணி!!

IPL 2024 – CSK – RCB ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நேற்று முதல் தொடங்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அதன்படி நேற்று 2024 IPL ன் முதல் போட்டியாக சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ஆரம்பத்திலேய அடித்து விளையாடிய டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி … Read more

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு ! எங்கே தெரியுமா ? – முழு தகவல் இதோ !

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு !

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு. இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS பாஜக தேர்தலில் தனித்து போட்டி : ஒடிசா மாநிலத்தில் இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிஜு … Read more

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் ! வெளியேறுகிறதா புரட்சி பாரதம் கட்சி – பூவை ஜெகன்மூர்த்தி முக்கிய அறிவிப்பு !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்தவகையில் அதிமுக சார்பில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் கட்சி மற்றும் SDPI போன்ற கட்சிகளுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் புரட்சி பாரதம் கட்சி : அதிமுக கூட்டணியில் … Read more