லஞ்ச வழக்கு விவகாரம்.., கிராம நிர்வாக அலுவலர் திடீர் கைது.., திருச்சியில் பரபரப்பு!!
லஞ்ச வழக்கு விவகாரம் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடப்பு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more