நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் – புதிய நபரை களமிறக்கிய அதிமுக !
நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி. இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை அண்மையில் அறிவித்தனர். மேலும் பாஜகவும் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more