விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.., வென்டிலேட்டர் சிகிச்சை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.., வென்டிலேட்டர் சிகிச்சை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விஜய் ஆண்டனி பட நடிகை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது அவர் ரோமியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் ஆண்டனி பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் சைத்தான் திரைப்படம். இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தவர் தான் நடிகை அருந்ததி நாயர். கடந்த 2014ம் ஆண்டு வெளியான … Read more

மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..,மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..,மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது முக்கிய பண்டிகை நாட்களிலோ பொதுமக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி அந்த நல்ல நாட்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுபான கடைகளுக்கு அரசு விடுப்பு தருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஒரு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அதாவது  திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி … Read more

மீண்டும் மீண்டுமா?.., எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.., பயணிகள் படுகாயம்.., அவசர உதவி எண் அறிவிப்பு!

மீண்டும் மீண்டுமா?.., எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.., பயணிகள் படுகாயம்.., அவசர உதவி எண் அறிவிப்பு!

ரயில் தடம் புரண்டு விபத்து சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பர்மதி – ஆக்ரா என்ற விரைவு ரயில், குஜராத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை நோக்கி நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம் … Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.., தீ வைத்து டைவ் அடித்து சாகசம் செய்த இளைஞர் – இருவரை கைது செய்த போலீஸ்!!

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.., தீ வைத்து டைவ் அடித்து சாகசம் செய்த இளைஞர் - இருவரை கைது செய்த போலீஸ்!!

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் கேவலம் ஒரு லைக்ஸ் வாங்குவதற்காக உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த இளைஞன் பாலா ரஞ்சித் என்பவர் பல சாகசங்களை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அவர் செய்யும் சாகசங்களுக்கு பலரும் ஆதரவு கொடுத்தாலும் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

பெண்களே.., மேக்கப் இல்லாமல் முகம் பிரகாசமா ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதை Try பண்ணுங்க!!

பெண்களே.., மேக்கப் இல்லாமல் முகம் பிரகாசமா ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதை Try பண்ணுங்க!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களின் முகத்தை பொலிவுடன் காண்பிக்க கண்ட கிரீம்களை போட்டு வருகிறார். அந்த கிரீம்கள் அந்த சமயத்தில் பொலிவுடன் காண்பிக்கும். அதை போட போட பின்விளைவுகள் ஏற்படும். முகத்தில் சரும பிரச்சனைகள், புண்கள் ஏற்படும் அளவுக்கு போகலாம். ஆனால் அதை எந்த பெண்ணும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இயற்கை முறையில் பெண்கள் முகத்தை பொலிவாக்குவது என்பது அவசியமான ஒன்று. முகம் பொலிவு என்றால் என்ன? முகப்பொலிவு என்பது … Read more

இன்றைய ராசி பலன் (17.03.2024) ! ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் – இதில் உங்க ராசி இருக்கா !

இன்றைய ராசி பலன் (17.03.2024)

இன்றைய ராசி பலன் (17.03.2024). ஒரு மனிதனின் வாழ்வில் அவனது வளர்ச்சியும், வீழ்ச்சியும் தற்போது நடைபெறும் கிரக நிலைகள் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் கிரகங்கள் ஒரு ராசியில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஜோதிட பலன்கள் மாறுபடும். செல்வ செழிப்பு, ஆடம்பரமான வாழ்கை போன்றவற்றிற்கு அதிபதியான சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்வை பெறப்போகின்றனர். இன்றைய ராசி பலன் (17.03.2024) JOIN … Read more

ஜீசஸ் சர்ச்சை விவகாரம்.., “நான் தவறாக எதுவும் சொல்லவில்லை” – விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி!!!

ஜீசஸ் சர்ச்சை விவகாரம்.., “நான் தவறாக எதுவும் சொல்லவில்லை” - விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி!!!

ஜீசஸ் சர்ச்சை விவகாரம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்து வரும் நிலையில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. இதில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பவில்லை. ஆனால் … Read more

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு ! தமிழ்நாட்டிற்கு தேர்தல் எப்போது தெரியுமா ? – தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தது ஆணையர் அறிவிப்பு !

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது உள்ள பாஜகவின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலை விரைந்து நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு … Read more

பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை எந்த தேதியில் இருந்து தெரியுமா? ., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை எந்த தேதியில் இருந்து தெரியுமா? ., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோடை விடுமுறை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தற்போது 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தீவிரமாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 2023-24 ஆம் கல்வியாண்டு சில நாட்களில் முடிவடைய இருப்பதால், மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் மற்றும்  கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. … Read more

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள் ! யார் யார் தெரியுமா ? – திமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம் !

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள் ! யார் யார் தெரியுமா ? - திமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம் !

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள். தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கு புதிய யுத்தியை முயற்சிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்களை அதிக தொகுதிகளில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS திமுக ஸ்டார் வேட்பாளர்களை … Read more