தமிழக மக்களே.., வெப்பத்தை தணிக்க வரும் கனமழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.., வானிலை மையம் தகவல்!!
கனமழை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், மக்கள் வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சில முக்கிய பகுதிகளில் 120 டிகிரிக்கு மேல் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குளிரூட்டும் விதமாக சில இடங்களில் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வருகிற மார்ச் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி … Read more