18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம் ! ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு – செயலிகளை முடக்கிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை !

18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம் ! ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு - செயலிகளை முடக்கிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை !

18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம். தற்போது திரையரங்குகளுக்கு அடுத்தபடியாக திரைப்படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் OTT தளங்களில் வெளியிடப்பட்டு பெரும்பாலான மக்களால் விருப்பி பார்க்கப்படுகிறது. இந்த OTT தளங்களில் புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம் என்பதால் இந்த வகை தளங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு OTT தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய … Read more

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு – அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு - அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின். கடந்த சில நாட்களுக்கு முன் போதை பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த அதிகாரிகள் இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி அவதூறு … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

சம்பள உயர்வு மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியது. அந்த வகையில் இப்பொழுது ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அம்மாநிலத்தின் முதல்வர் பட்நாயக் வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை … Read more

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை ! 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு – கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் !

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை ! 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு - கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் !

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழ்நாடு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் … Read more

தமிழக மக்களே.., வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு.., மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்?.., சூப்பர் அப்டேட்!!

தமிழக மக்களே.., வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு.., மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்?.., சூப்பர் அப்டேட்!!

மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு தொடர்ந்து நல திட்டங்களை திமுக தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் கலைஞர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் சேர ஏராளமான பெண்கள் முயற்சி … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை – போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை - போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. தற்போது சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளபடுகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை போக்குவரத்து மாற்றம் : சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை … Read more

70 ஆண்டுகளாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்.., திடீர் மரணம்.., சோகத்தில் குடும்பத்தினர்!!

70 ஆண்டுகளாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்.., திடீர் மரணம்.., சோகத்தில் குடும்பத்தினர்!!

இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர் இந்த உலகத்தில் எத்தனையோ நோய்கள் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது, அதில் சிலவற்றைக்கு மட்டும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் சில நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் உள்ளவர்களுக்கு தலைக்கு கீழ் உள்ள எந்த பாகமும் செயல்படாது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர் மூச்சு விட முடியாமல் சிரமம் பட்டதால் … Read more

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

உதவி பேராசிரியர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுரியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் புதிய அறிக்கை ஒன்றை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதில் தமிழ் பாடத்தில் 569 பேர், ஆங்கிலத்திற்கு 656 பேர் என 4,000 காலியிடங்கள் அடங்கும். … Read more

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் – நடிகை கஸ்தூரி சாடல் !

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் - நடிகை கஸ்தூரி சாடல் !

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் அனைத்து தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை போன்ற செயல்களின் மூலம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டுவந்த CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை பேசுபொருளாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜய்யை கண்டித்த நடிகை … Read more

யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

26 வருடத்தில் ஒரு நாள் லீவு இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எப்ப லீவு கிடைக்கும் என்று ஏக்கத்தில் இருக்கும் நிலையில்,  ஒரு நபர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீக் எண்ட் எப்போது வரும் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை இல்லாமல் வேலை பார்த்து வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more