சச்சினின் 29 ஆண்டு கால சாதனையை முறியடித்த 19 வயது வீரர் – அவர் யார் தெரியுமா? இந்த கிரிக்கெட் வீரரோட தம்பியா?
சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது வீரர் கடந்த சில நாட்களாக ரஞ்சி கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் எதிர்கொள்கின்றனர். மேலும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி கிட்டத்தட்ட 224 ரன்களை குவித்தது. செகண்ட் பேட்டிங் இறங்கிய விதர்பா அணி வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது. இதனை தொடர்ந்து … Read more